Advertisment

Punnagai Logo

1.6 மில்லியன் மக்கள் பார்த்த டாப்ஸியின் லிப்லாக் வீடியோ !! ஷாக் ஆன ரசிகர்கள் !

    Manmarziyaan ஒரு இந்திய ஹிந்தி மொழி காதல் திரைப்படமாகும், இந்த திரைப்படத்தை கனகா தில்லன் என்பவர் எழுத அனுராக் காஷ்யூப் இயக்கியுள்ளார். அபிஷேக் பச்சன், விக்கி கவுசல் மற்றும் டாப்சி பன்னு இதில் நடித்துள்ளனர்.

   இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி செம ட்ரெண்டாகி வருகிறது. இது வரை அந்த ட்ரைலரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இதில் ரசிகர்கள் ஷாக் ஆகும் வகையில் டாப்சியின் லிப்லாக் காட்சிகள் நிறையவே அமைந்துள்ளன. இதனை பார்ப்பவர்கள் டாப்சியா இது என்று வாயை பிளக்கின்றன.

 

 

 
 

Advertisment

English Summary

Taapsee Pannu's liplock video

 
NewsFast Logo