Advertisment

Punnagai Logo

பேசும் காகம் !! கதையல்ல,. நிஜம் ! இதோ அந்த ஆச்சர்யமூட்டும் வீடியோ !

  இங்கிலாந்து நாட்டில் மனிதர்கள் போல் ஒரு காகம் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பரவி வருகிறது.

  இங்கிலாந்து நாட்டில் உள்ள கனரஸ்பாரோ என்கிற பகுதியில் உள்ள ஒரு கோட்டையில் லிசா-மார்க் புரூஸ் தம்பதி அமர்ந்திருந்த போது அங்கு வந்த காகம் மனிதர்கள் போல் பேசியுள்ளது.

அதாவது, யூ ஆல்ரைட் லவ் என கேட்க, அந்த காகவும் யூ ஆல்ரைட்? என பல முறை திருப்பிக் கேட்டது.

  இந்த வீடியோவை மார்க் புரூக்ஸ் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்ட சில நிமிடங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 

Advertisment

English Summary

Talking Crow !! Here the surprise Video !!

 
NewsFast Logo