உத்திர பிரதேசத்தில் இறந்ததாக கூறப்பட்ட நபர் இறுதி சடங்கு நடக்கும் முன் எழுந்து வாழைப்பழம் சாப்பிட்ட சம்பவம் பதற வைத்துள்ளது.
இறந்த நபர் ஒருவர் இறுதி சடங்கு முடிந்து எரிக்க செல்லும் முன் மீண்டும் உயிர்தெழுந்து பசிக்கிறது சாப்பிட எதாவது கொடுங்கள் என அவரது உறவினர்களிடம் கேட்டுள்ளார்.
இதனை கண்ட உறவினர்கள் அனைவரும் பதறிபோயினர். மருத்துவர்கள் இறந்ததாக கூறப்பட்ட நபர் உயிர்தெழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
The person who got life back in funeral