Advertisment

Punnagai Logo

ஐன்ஸ்டீன், ஹாவ்கின்ஸ் பொது அறிவு தேர்வில் 10-வயது சிறுவன் வெற்றி...

இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த 10-வயது சிறுவன் ஐன்ஸ்டீன், ஹாவ்கின்ஸ் பெயரில் நடத்தப்பட்டு வரும் பொதுஅறிவுத் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளான். 

மெகுல் கார்க் என்ற பெயரைக் கொண்ட 10 வயது சிறுவன், கடந்த ஆண்டில் நடைபெற்ற பொது அறிவுத் தேர்வில் தனது சகோதரர் துருவ் கார்க் எடுத்த 162 மதிப்பெண்களுக்கு இணையான மதிப்பெண் எடுத்து அறிவில் தனது சகோதரருக்கு இணையானவர் என்பதை நிரூபித்துள்ளார். 

இதுதவிர, மொழித்திறமை, ஆங்கில வாசிப்பு மற்றும் நடை உடை போன்றவற்றிலும் மெகுல் கார்க் பன்முகத்திறமை வாய்ந்தவர் என்று அவரது குடும்பத்தினர் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.  

 
 

Advertisment

English Summary

10-Year-Old Indian-Origin Boy In UK Beats Albert Einstein, Stephen Hawking In IQ Test

 
NewsFast Logo