Advertisment

Punnagai Logo

பேஸ்புக் தலைமையகத்தில் ஆந்திர ஐ.டி. அமைச்சர்...

ஆந்திர மாநிலத்தில் தொழில்நுட்பத்துறை அமைச்சர் லோகேஷ், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு சென்ற அவர், பேஸ்புக் இணையதளத்தின் செயல்பாடுகள் குறித்து அந்நிறுவன அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

ஆந்திராவில் புதிய தலைநகர் அமராவதி நிர்மானிக்கப்பட்டு வருவதால், அந்நிறுவனத்தில் பல்வேறு தொழில்நுட்பங்களை உருவாக்க இந்த முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

ஆந்திர மாநில அரசுடன் பேஸ்புக் நிறுவனம் இணைந்து புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த இருப்பதாகவும், இது மக்களுக்கு பயனுள்ள வகையில் அமையும் என்றும் ஆந்திர அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 
 

Advertisment

English Summary

Andhra Pradesh IT Minister Nara Lokesh visited Facebook Headquarters in San Francisco 

 
NewsFast Logo