Advertisment

Punnagai Logo

பெண்கள் அழகாயிருந்தா ..அப்படிதான் நடக்கும்..! - பிலிப்பைன்ஸ் அதிபரின் திமிர் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்..!

அழகான பெண்கள் அதிகம் இருந்தால், பலாத்கார வழக்குகளும் அதிகரிக்கத்தான் தானே செய்யும் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே தெரிவித்துள்ள கருத்த மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, டுடெர்டேவின் சொந்த ஊரான 'டேவோ'வில் நாட்டிலேயே அதிக பலாத்காரக் குற்றங்கள் நடைபெறுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, அழகான பெண்கள், அதிகமுள்ள இடங்களில் பலாத்காரங்களும் அதிகம் இருக்கத்தான் செய்யும் என அவர் நகைச்சுவையாகக் கூறினார். 

இவரின் இந்தக் கருத்துக்கு  சர்வதேச அளவில் மகளிர் அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

 
 

Advertisment

English Summary

Girls are beautiful .. That's what happens! - The Philippine Principal's arrogant denial of speech

 
NewsFast Logo