Advertisment

Punnagai Logo

உலகமகா பலசாலி இவர் தான் !! ப்ளீஸ் சிரிக்காம பாருங்க,.

   சில மனிதர்களின் சிந்தனைகள் மிகவும் மாறுபட்டே இருக்கும். அதற்கு சரியான உதாரணம் என்றால் இந்த காணொளியில் இருக்கும் நபர் தான்.

   ரயில் நிலையத்தில் இருக்கும் நபர் ஒருவர் ரயில் வருவதை பார்த்து அது நிற்கும் தருணத்தில் தான் நிறுத்தியதாக ஆக்ஷனில் அசத்தியுள்ளார். 

  அதுமட்டுமின்றி ரயில் கிளம்பும் தருணத்தில் அதனை இவரே தள்ளிவிடுவது போன்றும், அதற்காக தனது ஒட்டுமொத்த பலத்தினையும் கொண்டு செயல்பட்டது போன்ற காணொளி பார்வையாளர்களை சிரிக்க வைத்துள்ளது.

 

 
 

Advertisment

English Summary

He is the world's strongest person !

 
NewsFast Logo