Advertisment

Punnagai Logo

ஆப்கன் ராணுவ பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு...

ஆப்கானிஸ்தானின் ராணுவ பல்கலைக்கலைக்கழகத்தில் நுழைந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.  காபூலில் உள்ள மார்ஷல் பாகிம் ராணுவப் பல்கலைக்கழகம்தான் தீவிரவாத தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. துப்பாக்கிச்சப்தம் தொடர்ந்து கேட்டுவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

தீவிரவாதிகளில் ஒருவன் பாதுகாப்புப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மற்ற தீவிரவாதிகளை சுட்டுப்பிடிக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், ராணுவ பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

 
 

Advertisment

English Summary

Marshal Fahim Military University in #Kabul after gunfire and explosions

 
NewsFast Logo