Advertisment

Punnagai Logo

அலேக்காக நகர்ந்த பூமியின் மேல்பரப்பு..! அதிர்ச்சியில் மங்கோலிய மக்கள்..!

பெருமழை, வெள்ளம், சுனாமி, எரிமலை, நிலநடுக்கம் என்று பல விதமான இயற்கை பேரிடர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் பூமியின் மேல்பரப்பு மொத்தமும் நகர்ந்து ஒரு ஆறு போல் ஓடுவது என்பது மனிதகுலம் கண்டிராத அதிசயம்.. 

மங்கோலியாவின் உட்பகுதி ஒன்றில் மண்ணும், பாறையும் மரம் செடிகொடிகளும் கொண்ட பூமியின் மேல்பரப்பு மொத்தமும் நகர்ந்து ஒரு ஆறு போல் ஓடியதைக் கண்டா பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். 

இந்த வீடியோ காட்சியே நம்மை குலை நடுங்க வைக்கிறது.. இதுபோன்ற இயற்கைப்பேரிடர் நகரங்களில் நடந்தால் என்ன ஆகும் என்று நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது.. 

 
 

Advertisment

English Summary

Moving of Earth Crust in Mangolia

 
NewsFast Logo