Advertisment

Punnagai Logo

டிரம்ப்டன் தனக்கு எந்த உறவும் இல்லை... ஆபாச நடிகை வாக்குமூலம்... 

அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்த பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தாங்கி வெளிவந்த புத்தகம் பயர் அன்டு பியூரி... அமெரிக்கா அதிபர் டிரம்ப், ஆபாச பட நாயகி டேனியல் விளக்கம் அளித்துள்ளார். 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று அந்நாட்டு மக்களுக்கு சிறப்புரையாற்றினார். அவர் உரையாற்றுவதற்கு சரியாக ஒரு மணிநேரத்திற்கு முன்பு ஆபாச பட நடிகை, இந்த விளக்கத்தை அளித்துள்ளார். 

அதிபர் டிரம்ப், தன்னுடன் உடலுறவு கொண்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று அவர் பதிலளித்துள்ளார். வாஷிங்டன் போஸ்ட் ஊடகத்தில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. 

தாம் பாலியல் தொழில் செய்பவர்தான் என்றும், அதற்காக, தனக்கு 1,30,000 டாலர்கள் பணம் கொடுத்து அதிபர் டிரம்ப் உறவு கொண்டார் என்பது முற்றிலும் தவறான ஒரு தகவல் என்றும் ஆபாசப் பட நடிகை கூறியுள்ளார்.

ஆனால், இந்த பிரச்சனையைப் பொறுத்தவரை, குப்பைத்தொட்டியில் போட்டு பல நாட்களாகி விட்டதாகவும், அதனால், இதனை பெரிதுப்படுத்தப்போவதும் இல்லை என்று வெள்ளை மாளிகை அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

 
 

Advertisment

English Summary

Pornstar Stormy Daniels denies affair with Trump...

 
NewsFast Logo