Advertisment

Punnagai Logo

நிலவில் 4வதாக கால் பதித்த வீரர் மரணம்!

நிலவில் நான்காவதாக கால் பதித்த அமெரிக்க விண்வெளி வீரர் ஆலன் பீன் (87) உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். 1969ஆம் ஆண்டு நிலவுக்கு அமெரிக்கா அனுப்பிய விண்வெளி குழுவில் இடம்பெற்ற ஆலன் பீன், நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின், சார்லஸ் கான்ரட் ஆகியோரை தொடர்ந்து நிலவில் கால் பதித்த 4வது மனிதர் என்ற பெருமையை பெற்றார்.

 
 

Advertisment

English Summary

the 4th man who landed in moon was dead..

 
NewsFast Logo