Advertisment

Punnagai Logo

இதோனேசியாவை தாக்கிய சுனாமி ஆழிப்பேரலை - எரிமலை வெடிப்பே காரணம்..!

இதோனேசியாவை சில மணி நேரங்களுக்கு முன் தாக்கிய சுனாமி ஆழிப்  பேரலைக்கு எரிமலை வெடிப்பே காரணம் என்று கூறப்படுகிறது.

கிரகட்டோ எரிமலை வெடிப்பை தொடர்ந்து, பெரும் மலைப்பகுதி கடலில் விழுந்ததால்தான் சுனாமி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்தோனேஷியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையிலான சுந்தரா ஜலசந்தியை ஒட்டிய கடற்கரை பகுதிகள் சுனாமி ஆழிப்  பேரலையால் தாக்கபட்டன. 

சுனாமி ஆழிப்  பேரலையில் சிக்கி குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதோடு, 165 பேர் காயமடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இரண்டு பேரலைகள் தாக்கியதாகவும், இரண்டாவது பேரலையால் கூடுதல் அழிவு நேரிட்டதாகவும் கூறப்படுகிறது.  

சுனாமி தாக்கியதில் குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளனர். குறைந்தது 165 பேர் காயம் அடைந்துள்ளனர். 

கிரகட்டோ எரிமலை வெடிப்பை தொடர்ந்து, பெரும் மலைப்பகுதி கடலில் விழுந்ததால்தான் சுனாமி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

 
 

Advertisment

English Summary

Tsunami in Indonesia - Volcano eruption is the reason

 
NewsFast Logo